தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சுவிரட்டு… 15 பேர் கைது!
தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையில் போது 3வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அளவிற்கு மத்திய அரசு செய்துவிட்டது. இதனால் தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சு விரட்டு நடைபெற்றது.
பொங்கல் தினத்தை அடுத்த நாளான உழவர் தினமான இன்று தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை விளாங்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்தந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனை ஏராளமான இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். இதனையடுத்து 15 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனைப் போன்று, திருச்சி, கல்லணை அருகே உத்தமசீலியில் 50 மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தினார்கள். காளைகளுக்கு பூஜை போட்டு மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடத்தினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications