அம்மா வருகிறார்.. 28ம் தேதி ஏற்காடு தொகுதியில் தீவிரப் பிரசாரம்

ஏற்காடு இடைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் படை களம் இறங்கியுள்ளது. திமுகவும் தீவிரப் பிரசார்த்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை...
4.12.2013 அன்று நடை பெற உள்ள ஏற்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
1. பேசும் இடம்: மின்னாம் பள்ளி, (வழி- காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம். பெருமாபாளையம், டோல்கேட்)
2. பேசும் இடம்: வெள்ளாள குண்டம் பிரிவு, (வழி- காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு)
3. பேசும் இடம்: வாழப்பாடி பேருந்து நிலையம், (வழி - பேளூர் சாலை பிரிவு, துக்கியாம் பாளையம், அத்தனூர்பட்டி)
4. பேசும் இடம்: பேளூர் கருமந்துறை பிரிவு ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், (வழி-பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)
5. பேசும் இடம்: நீர் முள்ளிக்குட்டை, (வழி- ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)
6. பேசும் இடம்: கூட்டாத் துப்பட்டி, (வழி- சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம் பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)
7. பேசும் இடம்: வலசையூர், (வழி-ராமர்கோவில்)
8. பேசும் இடம்: அயோத் தியாப்பட்டினம்
9. பேசும் இடம்: உடையாப்பட்டி
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications