தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருப்பது போல நடிக்கிறதா?- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மோடியை விட தான் சிறந்தவரா என ஜெயலலிதா கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா, அல்லது நடுநிலை போன்று நடிக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
நல்லாட்சி அமைய வேண்டும் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விட தாம் சிறந்தவர் என ஜெயலலிதா கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, தான் சிறந்தவரா என ஜெயலலிதா கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருப்பது போல தோன்றினாலும் அது ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications