ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு செய்தியை தவிர்த்த ஜெயா பிளஸ், கேப்டன் டிவி
சென்னை: ஜெயா பிளஸ் செய்தி தொலைக்காட்சியில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிடுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு தொலைக்காட்சிகள் இந்த செய்தியை உயிருடன் கொடுத்து வருகின்றன. ஆனால் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தார் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தது, தமிழக வளர்ச்சிக்கு அவர் நிதி ஒதுக்கியது, அம்மா சிமெண்ட் திட்டத்திற்காக முதல்வருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பது குறித்த செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், மோடியின் அமெரிக்க பயணம், அஸ்ஸாம் வெள்ளம், ஆசிய போட்டிகள் குறித்தும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த தொலைக்காட்சியில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான கேப்டன் டிவியில் டெலிஷாப்பிங் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications