சொன்னதை எல்லாம் ஜெயலலிதா செஞ்சு காட்டணும்: வெங்கையா நாயுடு
சென்னை: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தொடர்ந்து 2வது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து 2 முறை வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
தேசிய கட்சியான பாஜக தேசத்தின் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications