மருத்துவமனையில் சேர்க்கும் முன்பாகவே ஜெ. உடலில் ஏகப்பட்ட நோய்கள்.. அப்பல்லோ அறிக்கை
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு பல நோய்கள் ஏற்கனவே இருந்தது தெரியவந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு பல நோய்கள் ஏற்கனவே இருந்தது தெரியவந்ததாக அப்பல்லோ அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தனை நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த தகவல்கள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத எச்சரிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டபோது அவருக்கு, உடல்பருமன் (Obesity), உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடு செய்யப்படாத நீரிழிவு, ஆஸ்துமா போன்ற வியாதிகளால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நீர்ச் சத்து குறைபாடு இருப்பதும் தெரியவந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications