ஜெயலலிதா 'ஸ்லோ பாய்சன்' ஊசியால் கொல்லப்பட்டுள்ளார்.. பொன்னையன் பகீர் பேட்டி
ஸ்டிராய்டு ஊசியால் இன்பெக்ஷன் உடல் முழுக்க பரவி விடும். இந்த ஊசி ஸ்லோ பாய்சன் போன்றது. நீரிழிவும் 400க்கு மேல் கூடிவிடும். இன்பெக்ஷனும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவிவிடும் என்கிறார் பொன்னையன்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டிராய்டு ஊசி என்ற ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டுள்ளது என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன்.
செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ஜெ.க்கு ஸ்டிராய்டு ஊசி நெடு காலம் கொடுக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பை இந்த ஊசி அதிகப்படுத்திவிடும். தோல் பிரச்சினைக்காக இந்த ஊசியை கொடுத்ததாக கூறி ஜெயலலிதாவுக்கு அவருடன் இருந்த சசிகலா கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் வெகு காலம் முன்பே இந்த ஊசியை நிறுத்தியிருக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர். ஸ்டிராய்டு ஊசியால் இன்பெக்ஷன் உடல் முழுக்க பரவி விடும். இந்த ஊசி ஸ்லோ பாய்சன் போன்றது. நீரிழிவும் 400க்கு மேல் கூடிவிடும். இன்பெக்ஷனும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவிவிடும்.
இதையெல்லாம் அறிந்த பிறகே சசிகலா மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினேன். இதற்கெல்லாம் விசாரணை கமிஷன் அமைத்தால்தான் தீர்வு கிடைக்கும். இவ்வாறு பொன்னையன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications