ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதா தேர்தல் எழுச்சியுரை-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நேற்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா இவ்வாறு கூறியுள்ளார். ஒரே கையெழுத்தில் மது விலக்கை கொண்டுவர முடியாது என்பதால் அடுத்ததாக மீண்டும் அதிமுக அரசு அமைந்தபோது, மது விலக்கு படிப்படியாக அமலாக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.
பிரச்சார வீடியோ இதோ:
More From
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications