கச்சத்தீவை தாரை வார்த்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் கருணாநிதி? சட்டசபையில் ஜெ. கேள்வி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது, அப்போது முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி அதனைத் தடுக்கவில்லை என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications