ஜெயலலிதா பிரதமராக தேவகவுடா ஆதரவு
திருச்சி: தென்னிந்தியாவில் இருந்து ஜெயலலிதா பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் வரவேற்பேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை.

நரசிம்மராவ், எனக்கு அடுத்து தென்னிந்தியாவில் இருந்து யாரும் பிரதமர் பதவியில் அமரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன்.
மாநில கட்சிகள் ஒத்த கருத்துக்களுடன், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கொள்கைகளை கொண்டவையாக இருந்தால், மக்கள் அவற்றை வரவேற்பார்கள். அதுபோன்ற நேரத்தில் முன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காட்டுகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசியலில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பொது வாழ்வில் புது அறிமுகம். பண பலம், சாதி, மதம் ஆகியவற்றை மீறி காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை தோற்கடித்து அரசியலில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications