ஒரே மேடையில் 20 வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய ஜெயலலிதா.. பிரச்சாரத்தையும் தொடங்கினார் !
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சென்னை, பெரம்பூர் கொளத்துார், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளர்களை அறிவித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நேற்று மாலை சென்னை தீவுத் திடலில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார்.

ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்த வேட்பாளர் விவரம்:
பி.வெற்றிவேல் - பெரம்பூர்
ஜே.சி.டி.பிரபாகர் - கொளத்தூர்
தாடி மா.இராசு - வில்லிவாக்கம்
வ.நீலகண்டன் - திருவிக. நகர்
பரிதி இளம்வழுதி - எழும்பூர் ,
டி.ஜெயக்குமார் - ராயபுரம்
கே.எஸ்.சீனிவாசன் - துறைமுகம்
நூர்ஜகான் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
பா.வளர்மதி - ஆயிரம்விளக்கு
எஸ்.கோகுல இந்திரா - அண்ணாநகர்
விருகை ரவி - விருகம்பாக்கம்
சி.பொன்னையன் - சைதாப்பேட்டை
தி.நகர் பி.சத்தியா - தியாகராயநகர்,
ஆர்.நடராஜ் - மயிலாப்பூர்
நீலாங்கரை எம்.சி. முனுசாமி - வேளச்சேரி
லியோ என்.சுந்தரம் - சோழிங்கநல்லூர்
பண்ருட்டி ராமச்சந்திரன் - ஆலந்தூர்
பெஞ்சமின் - மதுரவாயல்
தட்சிணாமூர்த்தி - மாதவரம்
பி.பால்ராஜ் - திருவொற்றியூர்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications