சென்னை மெட்ரோ ரயில் திட்ட வெற்றிக்கு ஜெ. தான் காரணம்: ஓ.பி.எஸ்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வெற்றி பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் அதிமுக சார்பில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்தது, அதற்காக பெரும்பகுதி நிதி ஒதுக்கீடு செய்தது, அத்திட்டம் குறித்து தினமும் ஆய்வு மேற்கொண்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது முதலமைச்சர் ஜெயலலிதான்" என்றார்.
மேலும், மெட்ரோ ரயில் பணிகள் முழுவதும் வரும் 2016ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், தங்கமணி, சின்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications