அதிகாலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா நடத்திய சிறப்பு பூஜை!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி போயஸ் கார்டனில் இன்று அதிகாலை பூஜை நடந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை கோட்டூர்புரம் விநாயகர் கோவில் பூசாரி உள்பட பல பூசாரிகள் இன்று அதிகாலை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து சிறப்பு பூஜை நடத்தினர். தனது வீட்டு வாசலில் குவிந்திருந்த அதிமுகவினரை பார்த்து ஜெயலலிதா வெற்றி சின்னமாக இரண்டு விரலை காண்பித்துவிட்டு பெங்களூர் கிளம்பினார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>One more puja at Jayalalithaa's Poes Garden residence? <a href="http://t.co/Zr1jKyrlol">pic.twitter.com/Zr1jKyrlol</a></p>— TheNewsMinute (@thenewsminute) <a href="https://twitter.com/thenewsminute/status/515694137396301824">September 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அவர் தனக்கு பிடித்த பச்சை நிற புடவையை அணிந்து சென்றுள்ளார். ஜெயலலிதா பெங்களூரில் இருந்து திரும்பி வரும் எங்கும் செல்ல மாட்டோம் என்று கூறி அதிகமுகவினர் போயஸ் கார்டனில் நின்று கொண்டிருக்கின்றனர்.
வழக்கில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு சாதமாக வருவது போன்ற பேனர்களையும், பட்டாசுகளையும் வைத்துக் கொண்டு அவர்கள் போயஸ் கார்டனில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications