For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவை ராஜ்பவன் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை சந்தித்தார்.

அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவை இன்று சந்தித்தார். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் 133 எம்எல்ஏக்களின் கடிதங்களை அளித்தார்.

ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதா சந்திப்பு - வீடியோ

English summary
Tamilnadu chief minister Jayalalithaa meets TN Governor K Rosaiah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X