ஜெயலலிதாவை நலம் விசாரிக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அப்போல்லோ சென்றனர்.
டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துக் சென்றார். மேலும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்து விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பங்கேற்றுள்ளதால், இன்று மாலையில் அவர் சென்னை வரலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications