திருவள்ளுவர் சிலை நிறுவ நடவடிக்கை: ஹரீஷ் ராவத்துக்கு நன்றி தெரிவித்த ஜெ., !
சென்னை: உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில் :தமிழக மக்களால் தெய்வப் புலவராகப் போற்றப்படும் திருவள்ளுவருக்கு ஹரித்துவாரில் சிலை அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக, தமிழகத்தில் பெரிய அளவில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியும். இதுதொடர்பாக, பிரதமருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தேன்.

உணர்ச்சிபூர்வமான இந்தப் பிரச்னையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் விரைவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடவடிக்கை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
ஹரித்துவாரில் உள்ள மேளாபவனில் திருவள்ளுவர் சிலையை நிறுவ தாங்கள் ஏற்பாடு செய்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் மேற்கொண்ட இந்த உடனடி ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்காக, தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications