தேர்தல் ஆவணத்தில் ஜெ. சுய நினைவோடுதான் கை ரேகை பதிவு செய்தார்: அப்பல்லோ, லண்டன் டாக்டர்
அக்டோபர் 27ல் தேர்தல் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுய நினைவோடுதான் இருந்தார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னை: மூன்று தொகுதி தேர்தலுக்கான ஆவணங்களில் சுய நினைவோடுதான் ஜெயலலிதா கை விரல் ரேககை பதிவு செய்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோவில் சிகிச்சையளித்த லண்டன் டாக்டர். ரிச்சர்ட் பியல் மற்றும் சீனியர் மருத்துவர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, தஞ்சை உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் கை ரேகையுடன் வெளியானது.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, டாக்டர் பாலாஜி கூறுகையில், "அக்டோபர் 27ல் தேர்தல் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுய நினைவோடுதான் இருந்தார். தேர்தல் தொடர்பான விஷயங்களை நான் படித்து காட்டினேன். ஜெயலலிதாவும் வாசித்தார். கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார். அவரது கைகள் வீங்கியிருந்தன. விரலில் மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. எனவே அவரிடம் கைரேகை பெறப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications