சொத்து குவிப்பு: அப்பீல் மனு மீது பிப்ரவரியில் தீர்ப்பு- ஜெ.வுக்கு மீண்டும் சிறை: சு.சுவாமி ஆரூடம்
கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்துவிடும்... அதைத் தொடர்ந்து நிச்சயம் ஜெயலலிதா சிறைக்கு செல்வார் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான்.. தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துதான் போட்டியிட வேண்டும். என்னுடைய இந்த கருத்தை கட்சியின் செயற்குழுவில் தெரிவிப்பேன்.

தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்காகவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் மக்கள் பாரதிய ஜனதா கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விவாதம் வரும் 23-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. அனேகமாக அடுத்த பிப்ரவரியில் தீர்ப்பு வந்துவிடும். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications