இலவச அறிவிப்புகள்... தேர்தலை ரத்து செய்து, கவர்னர் ஆட்சி கொண்டுவர 'ஜெ.ஜ.' கட்சி மனு
சென்னை: தேர்தல் விதிகளுக்கு புறம்பாக கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக சட்டசபைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஜெபமணி ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜனதா முன்னணி சார்பில் மதுரை உள்ளிட்ட 69 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜெபமணி ஜனதாதளம் மயிலாப்பூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தேர்தல் கமிஷனில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக, திமுக, பாமக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கும், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது.
இலவச அறிவிப்புகள், தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுவதை பாதிக்கிறது, பொதுமக்களும் இலவச அறிவிப்புகள் குறித்தே பேசுகின்றனர். எனவே, விதிகளுக்கு புறம்பாக இலவசங்களை அறிவித்துள்ளதால், தேர்தலை ரத்து செய்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications