சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு.. ஜெட்ஏர்வேஸ் பேருந்துகள் மோதி விபத்து
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு ஓடுதளத்துக்கு செல்லும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்துகள் இன்று ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓடுதளத்துக்கு செல்லும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் ஓடுதளத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டும், இறக்கியும் செல்ல அந்த விமான நிறுவனங்கள் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 2 பேருந்துகள் 22, 23 ஓடுதளம் அருகே சென்றன.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு பேருந்துகளும் மோதின. இதனால் அவற்றின் கண்ணாடிகள் உடைந்தன. பேருந்துகள் காலியாக இருந்ததால் பயணிகளுக்கு காயம் ஏதும் இல்லை. இதுதொடர்பாக பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications