ஜிம்முக்குப் போன இடத்தில் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் ஜே.கே. ரித்தீஷ்!
சென்னை: சென்னையில் ஜிம்முக்குப் போன இடத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் நடிகர் ஜே.கே. ரித்தீஷை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன் நடிகர் ரித்தீஷ். ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அதிமுகவில் இணைந்தார். நடிகர் சங்கத் தேர்தலின்போது இவர்தான் பல காரியங்களுக்குப் பின்புலமாக இருந்ததாக கூறப்பட்டது. நாசர் - விஷால் அணிக்கு முழு பலமாக திகழ்ந்தார்.

மேலும், திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்காக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி தனது சென்னை வீட்டிலிருந்து ஜிம்முக்குப் போயுள்ளார். அப்போது அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரித்தீஷை, மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான மணிகண்டன், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications