என்னாது கண் திருஷ்டியால் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்ததா?.. அப்ப சுத்தி போடுங்க.. வாரும் ஜோதிமணி
சென்னை: முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்ததற்கு கண் திருஷ்டியே காரணம் என்று கூறிய அமைச்சர் உதயகுமாரை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிமணி கிண்டல் அடித்துள்ளார்.
விருதுநகரில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில் பலரின் கண் திருஷ்டி காரணமாக முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்துவிட்டன என்றார் அவர்.

இதற்கு சமூகவலைதளங்களில் ஏராளமான கருத்துகள் குவிகின்றன. அமைச்சரை கிண்டல் செய்து நெட்டிசன்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் முன்னணி தலைவர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சரின் செய்தியை சுட்டிக் காட்டி கூறுகையில் அப்ப சுத்திப் போடுங்க சரியாப் போயிரும்! இவுங்களையெல்லாம் ஒரு அமைச்சர்னு வெச்சுக்கிட்டு என்ன செய்ய ?! என்று கேட்டுள்ளார்.
அப்ப சுத்திப் போடுங்க சரியாப் போயிரும்! இவுங்களையெல்லாம் ஒரு அமைச்சர்னு வெச்சுக்கிட்டு என்ன செய்ய ?! pic.twitter.com/ViEkjuHsA5
— Jothimani (@jothims) September 2, 2018
சுத்தி போடுங்கள் என்று அமைச்சரை கிண்டல் செய்த ஜோதிமணியை , மேடம் நீங்களுமா என அவரது பாலோயர்கள் கேட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications