இன்று மாலை 3 மணிக்கு கே பாலச்சந்தரின் இறுதிச் சடங்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த திரையுலக சாதனையாளர் கே பாலச்சந்தரின் உடல் இன்று மாலை 3 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் கே பாலச்சந்தர் நேற்று மரணமடைந்தார்.

கே பாலச்சந்தருக்கு இந்தியத் திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. அரசியல், சமூகப் பிரமுகர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலுக்குப் பிறகு நடக்கின்றன. மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை 3 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications