சசிகலாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... கே.பி. முனுசாமி
சசிகலாவை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
டெல்லி: சசிகலாவை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை என்றும் தினகரன் ஒரு ஏமாற்றும் பேர் வழி என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடையே மேலும் கூறுகையில், தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி.

ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் தினகரன் இரட்டை இலைக்கு உரிமை கோருவது கேலிக் கூத்தாக உள்ளது.
நாங்கள் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மையானவை. தினகரன் சமூக குற்றம் செய்து சிறை சென்றவர். ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மனக்கசப்பே இல்லை.
அனைத்து கோப்புகளும் செயல்திட்டங்களும் துணை முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்ட பிறகே அமல்படுத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறிய தினகரனை இந்த அணியில் இணையுமாறு தம்பிதுரை அழைப்பு விடுத்திருக்கக் கூடாது. மாறாக அவ்வாறு கூறியதற்கு தினகரனை கண்டித்திருக்க வேண்டும்.
சசிகலா குடும்பத்துடன் தம்பிதுரை நீண்ட கால உறவு கொண்டுள்ளதால் அவரால் வெளிப்படையாக எதையும் பேச முடியவில்லை. முதல்வர், துணை முதல்வர் இடையே மனக்கசப்பா என்று கேட்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார் கே.பி.முனுசாமி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications