நல்ல கொள்கை வீரரை நாடு இழந்துவிட்டது.. கி.வீரமணி இரங்கல்!
சென்னை: பழக மிகவும் இனிமையானவர் மா.நன்னன் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "இளைஞர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. மா.நன்னன் இறந்தது யாருக்கு இழப்பு என்று தெரியவில்லை.
இந்த இழப்பு சுயமரியாதை இயக்கத்திற்கா, தமிழ் மொழிக்கா, இளம் தலைமுறைக்கா என புரியவில்லை. தமிழகம் மிகச்சிறந்த ஒரு அறிஞரை இழந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து திராவிட இயக்க தலைவர் கி.வீரமணி கூறுகையில், மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்குரியது என்றபோதிலும், எங்களை சமீபத்தில் அழைத்து பேசினார். நான் திராவிட இயக்க சித்தாந்தவாதியாகவே மரணமடையப்போகிறேன் என்பதை பதிவு செய்தார்.
ஆத்தீகவாதியாக இருந்த அவர் பிறகு பகுத்தறிவு கொள்கைக்கு மாறினார். தமிழ் மொழி உணர்வாளராக இருந்தார். நன்னன் புகழ் என்றைக்கும் இருக்கும். நல்ல கொள்கை வீரரை நாடு இழந்துவிட்டது என்ற நிலையிலே, அவருக்கு வீர வணக்கம் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications