டிவி பார்ப்பதை குறையுங்கள்... வீட்டுக்கு வீடு நூலகம் திறங்கள்... கலாம் கொடுத்த கடைசி அட்வைஸ்!
மதுரை: வீட்டுக்கு வீடு நூலகம் திறக்க வேண்டும் என்பது தான் மதுரையில் கடைசியாக கலந்து கொண்ட விழாவில் அப்துல் கலாமின் வேண்டுகோளாக இருந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில், மாணவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர் அப்துல்கலாம். அவரது கடைசி நிமிடங்களும் கூட மாணவர்கள் மத்தியில் தான் அமைந்தது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி தொழில்வர்த்தக சங்க நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அங்கு ‘டிஜிட் ஆல்' கணினி தொழில் நுட்ப பிரிவை தொடங்கி வைத்த கலாம் தொழில் முனைவோர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
ஊரணிக்கு உயிர் கொடுப்போம் திட்டத்தின்கீழ் தென் மாவட்டங்களில் கண்மாய்களை சுத்தப்படுத்த சங்கத்தினர் முன்வர வேண்டும். தொழில் முனைவோருக்கு இணைய தள பயன்பாடு அவசியம்.
பெற்றோர் டி.வி. பார்ப்பதை தினமும் ஒரு மணி நேரம் குறைத்து குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு நூலகங்கள் திறக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
கலாமின் கடைசி ஆசையை நாம் நிறைவேற்றுவோமா..?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications