போளூரில் கலசப்பாக்கம் எம்எல்ஏவுக்கு "பளார்" விட்ட வசந்தமணி கைது
போளூரில் கலசப்பாக்கம் எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த வசந்தமணி கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருமண விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,வுக்கு கன்னத்தில் அறை- வீடியோ
போளூர்: போளூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர் செல்வத்தின் கன்னத்தில் அறைந்த வசந்தமணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
கலசப்பாக்கம் எம்.எல்.ஏவாக இருப்பவர் பன்னீர் செல்வம். இவர் இன்று போளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது காலில் விழ வசந்தமணி என்பவர் வந்தார். அவர் யாரும் எதிர்பார்க்காத வேளையில் எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் அறைந்தார்.

உடனிருந்த போலீசார் வசந்தமணியை கைது செய்தனர். மேலும் பன்னீர் செல்வத்தின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications