Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கேற்ற கமல்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றார்.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றார்.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட கலியாம்பூண்டி கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

Kamal haasan has participated in the gram sabha meeting

இதில் மக்களோடு மக்களாக ஒரு பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். மக்களோடு தரையிலேயே அமர்ந்துகொண்டார் கமல்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நான் பங்கேற்கும் முதல் உத்திரமேரூர் கிராம சபை. இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி - நம்மவர். என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+