தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம்: நவநீதகிருஷ்ணன் மீது கமல் பாய்ச்சல்

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்வது என்பது பித்தலாட்டம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Kamal hassan took jibe at Navaneethakrishnan suicide

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டை முற்றுகையிட சென்ற விவசாயிகளை டெல்லி போலீஸ் கைது செய்தனர். இன்று தமிழக சட்டசபையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் 5 மணி வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி விவகாரத்தில் மக்களுக்கான தேவையை பாருங்கள்.

முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்வதாக கூறுவது பித்தலாட்டம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+