காவிரி.. சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்.. கமல்ஹாசன்
சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கருத்து வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு தமிழரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் நடந்த பெரும் வன்முறை அனைவரைின் மனதையும் அறுத்து விட்டது. தமிழர் அல்லாதோரும் கூட இது ஏன் இப்படி ஒரு வன்முறை என்று கவலைப்படும் அளவுக்கு நடந்து கொண்டு விட்டனர் பெங்களூரு கலவரக்கார்கள்.

நம்முடன் நதி நீர்த் தாவாவில் இருந்து வரும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட இந்த கலவரம் தொடர்பாக கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக்கமண்ணாடியில் முகம் பாரத்து வெட்க வேண்டி வரும்
— Kamal Haasan (@ikamalhaasan) September 14, 2016
இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்: நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications