நடிகர் சங்கத்தேர்தல்: தலைவர் போட்டியில் நாசர்... ஆதரவுக் கரம் நீட்டினார் கமல்...!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேதலில் விஷால் அணிக்கு நடிகர் கமல் தனது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார்.
2015-18-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான அணியும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.

தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதனால், தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று சென்னையில் தொடங்கியது. நடிகர் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், விஷால் அணிக்கு நடிகர் கமல் தனது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார். அந்த அணியிலிருந்து தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு நாசரை களமிறக்கும் விண்ணப்பத்தில் கமல் முன்மொழிந்துள்ளார். அதனை நடிகை கவுதமி வழிமொழிந்துள்ளார்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications