நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும் என்று சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை வழங்கப் போகும் தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2017
தீர்ப்பு வேறு தீர்வு வேறு.
நாளை மற்றொரு நாளே.
பொருத்தாரே பூமியாள்வர்.
அதில்,
நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்
தீர்ப்பு வேறு தீர்வு வேறு.
நாளை மற்றொரு நாளே.
பொருத்தாரே பூமியாள்வர்.

என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். இந்த டிவீட்டின் அர்த்தம் என்ன என்று வழக்கம் போல புரியவில்லை. தலைவா உங்களுக்கு தீர்ப்பு முன்னாடியே தெரிஞ்சு போச்சா என்று பலரும் அதில் கமெண்ட் போட்டு வருகின்றனர். நீதியில் நியாயம் கலந்திருக்காது என்று கமல் இப்போதே கூற வருகிறாரா என்றும் பலர் கேட்கின்றனர்.
கமலே சொல்வது பொறுத்திருப்போம்.. நாளை வரை!
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications