காஞ்சிபுரம் அருகே லாரி மோதி மாணவி மரணம் - லாரி தீ வைத்து எரிப்பு
காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவி லாரி மோதியதில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரியை கிராம மக்கள் தீ வைத்து.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள செங்கல்பட்டு, திருமுக்கூடல் சாலையில் பள்ளி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மீது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே மாணவி பலியானார்.
பிரேமா என்ற 10ம் வகுப்பு மாணவி பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மாணவியின் மீது மோதியது.

இதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை தீ வைத்து கொளுத்தினர்.
மேலும், லாரி ஓட்டுநரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பத்தை தொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications