ஜல்லிக்கட்டு அப்பீல் விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகதது ஏன்? கனிமொழி
சென்னை: உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான நேற்றைய விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தால் அனுமதி பெற்றிருக்க முடியும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை உள்ளகரத்தில் பொதுமக்களுக்கு கனிமொழி இன்று பொங்கல் பரிசுகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தடைக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தி.மு.க. அரசு போராடி அனுமதி பெற்று தந்தது.

ஆனால் இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோது அ.தி.மு.க. அரசு சரியான சட்டரீதியான முறையில் அணுகாததுதான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. ஜல்லிக்கட்டு மனு மீதான விசாரணையின்போது பீட்டா அமைப்பினரின் வழக்கறிஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆனால் தமிழக அரசு சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று இருக்க முடியும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications