10ம் வகுப்புத் தேர்வில்... காரைக்குடி நகராட்சி பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று அசத்தல்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 60 பேரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
இதில், 23 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 6 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 5 பேர் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

பள்ளியிலேயே முதல் மாணவியாக எஸ்.பொன்மலர் சந்தியா (477) வந்துள்ளார். இரண்டாவது இடத்தை எஸ்.நாளிதா பானு (473) பெற்றுள்ளார். 462 மதிப்பெண்களைப் பெற்ற ஏ.ரூபாஸ்ரீ மற்றும் பி.சினேகா 3வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முதலிடம் பிடித்த எஸ்.பொன்மலர் சந்தியா பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 477
தமிழ் - 94
ஆங்கிலம் - 88
கணிதம் - 98
அறிவியல் - 98
சமூக அறிவியல் - 99

இரண்டாவது இடத்தைப் பிடித்த எஸ்.நாளிதா பானு பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 473
தமிழ் - 98
ஆங்கிலம் - 81
கணிதம் - 97
அறிவியல் - 97
சமூக அறிவியல் - 100

மூன்றாவது இடத்தைப் பெற்ற ஏ. ரூபாஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 462
தமிழ் - 96
ஆங்கிலம் - 79
கணிதம்- 94
அறிவியல் - 94
சமூக அறிவியல் - 99
பி. சினேகா பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 462
தமிழ் - 95
ஆங்கிலம் - 75
கணிதம் - 97
அறிவியல் - 96
சமூக அறிவியல் - 99
வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications