காரைக்குடி விடுதியில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தவர் கைது - வீடியோ
காரைக்குடியில் தனியார் விடுதி ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த சையது என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும் வகையில் 30 லட்சம் ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சையது பஷீர் என்பவர் காரைக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அவருடைய நடவடிக்கைகள் சந்தேகப்படும் படி இருந்ததால் விடுதி நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து அங்கு வந்த போலீசார், சையது பஷீர் தங்கிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.30 லட்சம் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக இருந்துள்ளது. அதுகுறித்து போலீசார் அவரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
அதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications