குடும்பப் பிரச்சினை... காரைக்குடி கோயிலுக்குள் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
குடும்பப் பிரச்சினை காரணமாக காரைக்குடி அருகே கோயிலுக்குள் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி: காரைக்குடி அருகே கோயிலுக்குள் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவருக்கும், வள்ளிக்கண்ணு (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் சோகத்தில் இருந்துள்ளன.ர்
இந்நிலையில், நேற்று மாலை கொத்தமங்கலத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்ற வள்ளிக்கண்ணு, யாரும் எதிர்பார்க்காத வேளையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
வள்ளிக்கண்ணுவின் திடீரென தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதால், கோயிலுக்கு வந்திருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செட்டிநாடு போலீசார், வள்ளிக்கண்ணுவின் கடைசிக் கடிதத்தைக் கைப்பற்றினர். குடும்பப் பிரச்சினை காரணமாக வள்ளிக்கண்ணு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வள்ளிக்கண்ணுவின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications