தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை வெளுக்குமாம்.. இந்திய வானிலை மையம் வார்னிங்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக புழுதி புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.

கடந்த வாரம் வீசிய புழுதி புயல் மற்றும் கனமழையால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புழுதி புயல் வீசியது.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்றும் உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் வீசியது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications