காவிரி நீர் திறப்பு, மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனு!
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்; மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவுகளில் திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 6,000 கன அடி நீரை திறக்க வேண்டும்; 4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் நேற்றைய புதிய உத்தரவு. இந்த உத்தரவை கர்நாடகா அரசு கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கை.

ஆனால் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி கர்நாடகா அரசு இன்று தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. இன்று அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது கர்நாடகா அரசு.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஒரு புதிய திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கவிடும் உத்தரவு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவு ஆகியவற்றில் திருத்தம் கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலும் கர்நாடகா அரசு மனுத் தாக்கல் செய்திருப்பது அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications