காவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டது: பொன். ராதாகிருஷ்ணன் சாடல்
காவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டதாக பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: காவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.
ஓசூரில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை கர்நாடகாதான் அரசியலாக்கிவிட்டது.
தமிழகம், புதுவை தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
More From
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications