Breaking news: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும்: கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

நீட் தேர்வு தொடர்பான குழப்பத்தால் கடந்த 2 நாட்களில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஏற்கனவே எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார். சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இப்போது பண்ருட்டியை சேர்ந்த மாணவி ஸ்வாதி தந்தை சீனிவாசன் நெஞ்சு வலியால் இறந்துள்ளார். மாணவியுடன் புதுச்சேரி தேர்வு மையத்திற்கு சீனிவாசன் சென்றிருந்த நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது.

காவலர் அடித்து கொலை

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெகதீஷ் என்பவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பரப்பாடி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முற்பட்டபோது நேற்று இரவு அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில், கனிம வளத்திற்காக கடற்கரை மணலும், பிற தேவைகளுக்காக ஆற்று மணலும் கொள்ளையடிக்கப்படும் நிலையில், போலீசாரையே அடித்து கொல்லும் அளவுக்கு அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

May 07, 2018, 8:42 pm IST

தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு.. நாளை விசாரணை
May 07, 2018, 8:41 pm IST

5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவுள்ளது
May 07, 2018, 8:41 pm IST

ஆனால் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதிகள் விசாரிக்கவில்லை
May 07, 2018, 8:41 pm IST

ஜூனியர் நீதிபதிகள் ஐந்து பேர் விசாரிக்கவுள்ளதால் பரபரப்பு
May 07, 2018, 8:12 pm IST

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும்- ஏபிபி கருத்து கணிப்பு
May 07, 2018, 8:12 pm IST

கர்நாடக பேரவை தேர்தலில் தொங்கு சட்டசபையே அமையும்
May 07, 2018, 8:12 pm IST

காங்கிரஸுக்கு 97 இடங்களும், பாஜகவுக்கு 84 இடங்களும் ஜேடிஎஸ்ஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும்
May 07, 2018, 8:12 pm IST

காங்கிரஸுக்கு 97 இடங்களும், பாஜகவுக்கு 84 இடங்களும் ஜேடிஎஸ்ஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும்
May 07, 2018, 8:12 pm IST

மீதமுள்ள 4 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும்
May 07, 2018, 8:12 pm IST

ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராக உருவெடுத்து 37 இடங்களில் வெற்றி பெறும்
May 07, 2018, 8:12 pm IST

கர்நாடக மாநில தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது
May 07, 2018, 8:06 pm IST

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும்- ஏபிபி கருத்து கணிப்பு
May 07, 2018, 8:06 pm IST

காங்கிரஸுக்கு 97 இடங்களும், பாஜகவுக்கு 84 இடங்களும் ஜேடிஎஸ்ஸுக்கு 37 இடங்களும் கிடைக்கும்
May 07, 2018, 8:06 pm IST

மீதமுள்ள 4 இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெறும்
May 07, 2018, 8:06 pm IST

ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராக உருவெடுத்து 37 இடங்களில் வெற்றி பெறும்
May 07, 2018, 8:06 pm IST

கர்நாடக மாநில தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது
May 07, 2018, 7:33 pm IST

தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் செய்திருப்போம்
May 07, 2018, 7:33 pm IST

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் பேட்டி
May 07, 2018, 7:33 pm IST

நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டியது சிபிஎஸ்இயின் பொறுப்பு- ஜெயக்குமார்
May 07, 2018, 7:33 pm IST

மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழகத்தில் நீட் எழுதினர்
May 07, 2018, 7:33 pm IST

மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் அமைக்க எங்களால் முடியாதா என்ன- அமைச்சர் ஜெயக்குமார்
May 07, 2018, 7:15 pm IST

மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் அமைக்க எங்களால் முடியாதா என்ன- அமைச்சர் ஜெயக்குமார்
May 07, 2018, 7:15 pm IST

மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழகத்தில் நீட் எழுதினர்
May 07, 2018, 7:15 pm IST

நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டியது சிபிஎஸ்இயின் பொறுப்பு- ஜெயக்குமார்
May 07, 2018, 7:14 pm IST

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஜெயக்குமார் பேட்டி
May 07, 2018, 7:13 pm IST

தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் செய்திருப்போம்
May 07, 2018, 6:22 pm IST

நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
May 07, 2018, 6:22 pm IST

மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ தலைவருக்கும் நோட்டீஸ்
May 07, 2018, 6:22 pm IST

தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
May 07, 2018, 6:22 pm IST

வெளி மாநிலங்களில் தேர்வு மையம் உள்ளிட்டவை குறித்து கேள்விகளை எழுப்பியது மனித உரிமை ஆணையம்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+