ஸ்ரீரங்கம் தேர்தல்: அராஜக, ஆணவ ஆட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்- கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்துக்கு வாக்களிக்க வேண்டுமாறு அக்கட்சித் தலைவர் கருணாநிதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மாலை நடைபெறுகிறது. இத்தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வடைந்தது.

ஆளும் அண்ணா தி.மு.க, தி.மு.க,, மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி இத்தொகுதியில் நிலவுகிறது.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
சிந்திக்கும் திறனும் சீர்தூக்கிப் பார்க்கும் சிறப்பும் கொண்ட திருவரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களே, கட்சி பேதங்களையெல்லாம் பார்க்காமல், நடைபெறுகின்ற அராஜக, ஆணவ ஆட்சிக்கு ஒரு பாடம் கற்பித்திட, உங்களுடைய மேலான வாக்குகளை அன்புத் தம்பி என். ஆனந்துக்கு "உதயசூரியன்" சின்னத்திலே அளித்து, பெரும்பான் மையான வாக்குகளில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications