கனிமொழி வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுக்குப் பின் சென்றார் கருணாநிதி
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுக்குப் பின் சென்றார் கருணாநிதி.
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி வீட்டுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையான திமுக தலைவர் கருணாநிதி சென்றார்.
கருணாநிதிக்கு முதுமையால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே கருணாநிதி தங்கி இருந்தார்.

வழக்கமாக அண்ணா அறிவாலயம், மகள் கனிமொழி வீட்டுக்கு கருணாநிதி சென்றுவிட்டு கோபாலபுரம் திரும்புவார். உடல்நலக் குறைவால் அவரது இந்த அன்றாட நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்தன.
அண்மைக்காலமாக கருணாநிதி உடல்நலம் தேறி வருவதால் முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கருணாநிதியை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
பொங்கல் விழாவையொட்டி நேற்று கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்நிலையில் இன்று சிஐடி காலனியில் உள்ள மகளும் ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி வீட்டுக்கு சென்றார் கருணாநிதி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications