தவறு செய்பவனுக்கு அஸ்திவாரத்திலே.. கருணாநிதியின் "பன்ச் ஸ்டேட்டஸ்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ் புக் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது சுவாரஸ்யமான புகைப்பட ஸ்டேட்டஸ் இடம் பெறும். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப ஒன் பன்ச்சான ஸ்டேட்டஸை அவர் போட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறைவாசம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஜாமீன் கிடைக்காமல் போராடுவது ஆகியவற்றை மனதில் வைத்து இந்த ஸ்டேட்டஸை அவர் போட்டுள்ளார்.

அந்த புகைப்பட ஸ்டேட்டஸில் இடம் பெற்றுள்ள வாசகம்...
"தவறு செய்பவனுக்கு அஸ்திவாரத்திலேயே ஏற்படுவதை விட அதிக அச்சம், உச்சி போய்ச் சேரும்போதுதான் ஏற்படுகிறது"
தற்போதைய அரசியல் சூழலில் பொருத்தமான வாசகம்தான்.












Click it and Unblock the Notifications