பட்ஜெட் உரையில் இல்லாத வாசகத்தை பன்னீர்செல்வம் படித்தது ஏன்? கருணாநிதி சுளீர் விளக்கம்
சென்னை: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது பட்ஜெட் உரையில் ஏன் அம்மா அவர்களின் தலைமையிலான ஆட்சியில் என்ற வார்த்தையை சேர்த்து படித்தார் என்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கேலியாக பதில் அளித்துள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நேற்று ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில், தாக்கல் செய்தார். அப்போது, ஜெயலலிதாவை அம்மா என்று குறிப்பிட்டு, வாழ்த்துப்பா, பாடினார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கே: பொதுவாக நிதி நிலை அறிக்கை படிக்கும்போது, புத்தகத்திலே உள்ள வார்த்தைகளைத்தான் படிப்பார்கள். ஆனால் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் இடைக்கால நிதி நிலை அறிக்கையைப் படிக்கும்போது, அந்த அறிக்கையிலே இல்லாத வார்த்தைகளான, "அம்மா அவர்களின் தலைமையிலான ஆட்சியில்" என்று படித்தாரே?
ப: அவருடைய வேதனை அவருக்கு! அப்படிப் படிக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலை! வேறு ஏதேனும் சோதனைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம்! அம்மா போட்டியிட்ட தொகுதியில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்த அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட கதி அவருக்குத் தெரியாமலா இருக்கும்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications