ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்: கருணாநிதி
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை அறிய சட்ட நிபுணர், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆவலாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணபலம், செல்வாக்கு உள்ளவர் வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என மக்கள் கருதுகின்றனர். மக்கள்எண்ணம் தமக்கும் உடன்பாடு என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். செல்வாக்கு உள்ள ஜெயலலிதா, சல்மான்கான் வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டதையும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

சந்தோஷ் ஹெக்டேவின் கருத்து உச்சநீதிமன்றத்துக்கு கொடுத்த எச்சரிக்கை என கருதுகிறேன். நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டதா அல்லது அதனை சீர்படுத்த முன்னுரை எழுதப்பட்டு விட்டதா என்று சில நாட்கள் பொறுத்திருந்து தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்குப்பற்றி நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவிக்க என்ன காரணம் எனவும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications