ஜெ. உடல் நிலையில் முன்னேற்றம்... விரைவில் பணிகளைத் தொடர்வார்... கேரள கவர்னர் சதாசிவம் நம்பிக்கை
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் விரைவில் பணிகளை தொடர்வார் என்றும் கேரள ஆளுநர் சதாசிவம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் அப்போலோ வந்து மருத்துவக் குழுவிடமும், தமிழக அமைச்சர்களிடமும் விசாரித்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று கேரளாவின் கவர்னர் சதாசிவம் மற்றும் அம்மாநில முதல்வர் விஜயன் பினராய் ஆகிய இருவரும் சென்னை வந்துள்ளனர். அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் இருவரும் மருத்துவக் குழுவிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

பின்னர், அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழக முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து பணிகளைத் தொடர்வார் என்றும் கேரள கவர்னர் சதாசிவம் கூறினார். மேலும், நாங்கள் இருவரும் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தோம். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன் என்று விஜயன் பினராய் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications