ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்குகிறாரா குஷ்பு?
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் (அதிமுக) கடந்த 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக காங்கிரசை சேர்ந்த குஷ்புவை களமிறக்கலாம் என்று பேச்சு அடிபட்டது.
இதுகுறித்து நடிகை குஷ்பு பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போவதில்லை. கட்சி கூறினால் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஏனெனில், நான் போட்டியிடப்போவதில்லை. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார். இதன்மூலம் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications