அதிர்ச்சி.. டிவீட்டரில் இருந்து விலகினார் குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவீட்டரில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு முடிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். குஷ்பு பல்வேறு பிரச்சனைகள் குறித்து டிவிட்டர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார்.

Khushboo left from Tweeter temporarily

சில நேரங்களில் பொதுமக்கள் தன்னிடம் கேள்விக் கேட்கலாம் என்றும் நேரம் ஒதுக்கி வந்தார் குஷ்பு. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து குஷ்பு தற்காலிகமாக விலகியுள்ளார்.

Kamal hassan's Riddle Tweets on Politics

அண்மையில் ரஜினிகாந்த் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் குஷ்புக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress spokesperson Khushboo has decided to leave the Tweeter temporarily.
Please Wait while comments are loading...