காங்கிரஸ் கட்சி அளித்த இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று நோன்பு கஞ்சி குடித்த குஷ்பு, திருமா
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடிகையும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கலந்து கொண்டார்.
புனித ரமலான் மாதம் நடந்து கொண்டிருக்கிறது. உலக முஸ்லீம்கள் நோன்பு வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ஜே.எம். ஆரூண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், புதிய தமிழகம் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசர், கட்சியின் துணை தலைவர் ஹெச். வசந்தகுமார், செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மூத்த தலைவர் குமரி அனந்தன், மாநில பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, இளைஞரணி முன்னாள் செயலாளர் எஸ்.அப்துல் சமது, மாவட்ட பொதுச் செயலாளர் அகமது அலி, கோபண்ணா என கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications